மணல் கடத்திய இருவர் தலைமறைவு - போலிசார் வலைவிச்சு !

மணல் கடத்திய இருவர் தலைமறைவு - போலிசார் வலைவிச்சு !

போலீஸ் விசாரணை

மணல் கடத்திய இருவர்கள் தப்பியோடியதை அடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
மணல் கடத்திய 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் ஆனத்துார் மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மணல் கடத்தியவர்கள் போலீசை பார்த்ததும் தப்பியோடினர். இதையெடுத்து போலீசார் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைக்குகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story