திருப்பூரில் மாற்றுதிறனாளிகள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி!
திருப்பூரில் 100℅ மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகன பேரணியை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூரில் 100℅ மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகன பேரணியை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 100% மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு இரு சக்கரப் பேரணியை சார் ஆட்சியர் செளம்யா ஆனந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் உள்ளார்.
Next Story