நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி இருசக்கர வாகன பரப்புரை நிகழ்ச்சி !

நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி இருசக்கர வாகன பரப்புரை நிகழ்ச்சி !

திருப்பத்தூர் 

திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி இருசக்கர வாகன பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி இருசக்கர வாகன பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி இருசக்கர வாகன பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்ச்சி புதுச்சேரியில் தொடங்கி சேலம் வரை முடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் நீட் தேர்வாள் ஏற்படும் பாதிப்புகள் குறித்து திராவிட கழகத்தினர் எடுத்துரைத்தனர் மேலும் நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் இந்த இருசக்கர வாகன பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story