செய்யாறில் சாலை பாதுகாப்பு மாதம் இருசக்கர வாகன பேரணி

செய்யாறில் சாலை பாதுகாப்பு மாதம் இருசக்கர வாகன பேரணி

செய்யாறில் சாலை பாதுகாப்பு மாதம் இருசக்கர வாகன பேரணி மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது

செய்யாறில் சாலை பாதுகாப்பு மாதம் இருசக்கர வாகன பேரணி மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இருந்து ஆற்காடு சாலை, காந்தி சாலை, மார்க்கெட் வழியாக பெரியார் சிலை வரை சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது பேரணியை செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி கொடி அசைத்து துவக்கி வைத்தார் இதில் போக்குவரத்து ஆய்வாளர் சேகர் துணை ஆய்வாளர் அரசு மற்றும் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story