இருசக்கர வாகனம் சரக்கு ஆட்டோக்குள் புகுந்து விபத்து – இருவர் காயம்

இருசக்கர வாகனம் சரக்கு ஆட்டோக்குள் புகுந்து விபத்து – இருவர் காயம்

மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருசக்கர வாகனம் சரக்கு ஆட்டோக்குள் புகுந்து விபத்து ஏற்ப்பட்டதில் இருவர் காயம் அடைந்தனர்.


மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருசக்கர வாகனம் சரக்கு ஆட்டோக்குள் புகுந்து விபத்து ஏற்ப்பட்டதில் இருவர் காயம் அடைந்தனர்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து காளவாசல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சந்தோஷ் வயது 21 ஆர்வி பட்டியைச் சேர்ந்தவர் காளவாசல் நோக்கி சென்று கொண்ட பொழுது மதுரை வெள்ளக் கல்லை சேர்ந்த முனியாண்டி காளவாசல் இருந்து ஆவணியாபுரம் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ ஒன்று போடி லைன் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது அப்பொழுது பழங்காநத்தம் பகுதியில் இருந்து காளவாசல் நோக்கி சென்று கொண்டு இருந்த வந்த இரு சக்கர வாகனம் அதிவேகமாக சென்று சரக்கு ஆட்டோ மீது மோதி கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே சிக்கிக்கொண்டார்.

படுகாயம் அடைந்த சந்தோஷ் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் முனியாண்டி 108 அவசரகால ஊர்தி மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்த எஸ் எஸ் காலனி போலீசார் மற்றும் திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சுவாரசியம் இருசக்கர வாகனம் போட்டி வந்த சந்தோஷ் என்னவென்றால் 108 அவசரகால என்னை ஏன் ஏற்றினீர்கள் என நான் நடந்து வந்து கொண்டிருந்தேன் எதற்காக என்னை ஆம்புலன்ஸில் கொண்டு செல்கிறீர்கள் என 108 அவசரகால ஓட்டுநர் மற்றும் செவிலியர்களிடம் தகராறும் செய்துள்ளார் அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியது பைபாஸ் சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டத…

Tags

Next Story