கெங்கவல்லியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

கெங்கவல்லியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

கெங்கவல்லியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்


கெங்கவல்லியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கெங்கவல்லி பேரூர் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் பாலமுருகன், இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், விளையாட்டு மேம்பாட்டு துணை அமைப்பாளர் தங்கபாண்டியன், பேரூராட்சி தலைவர் லோகாம்பாள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story