உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் - மன்னார்குடியில் திமுக கொடி ஏற்றம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் -  மன்னார்குடியில் திமுக  கொடி ஏற்றம்
திமுக கொடியேற்றும் நிகழ்ச்சி 
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளினை முன்னிட்டு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வழிகாட்டுதலின்படி,திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேற்கு ஒன்றியம் சார்பில் துளசேந்திரபுரம் ஊராட்சி பழம்பேட்டையில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் டி எஸ் டி முத்துவேல் தலைமையில், தலைவர் தன்ராஜ் முன்னிலையில் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் திமுக கொடியினை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story