நவீன கண்காட்சியகத்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வை

நவீன கண்காட்சியகத்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வை

கண்காட்சியகதை பார்வையிட்ட உதயநிதி

காலம் உள்ளவரை கலைஞர்” - நவீன தமிழகத்தின் சிற்பிக்கு வரலாற்று சிறப்புமிக்க நவீன கண்காட்சியகத்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ள “காலம் உள்ளவரை கலைஞர்” - நவீன தமிழகத்தின் சிற்பிக்கு வரலாற்று சிறப்புமிக்க நவீன கண்காட்சியகத்தை,

இன்று (10.6.2024), திங்கட்கிழமை, காலை 10.30 மணியளவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story