சிவகங்கை மாவட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வருகை

சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் உதயநிதியை ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்
சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில்கலந்து கொள்ள வருகை புரிந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்த் உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story