திண்டுக்கல் மருத்துவமனையில் உள் நோயாளிக்கு துவங்கப்பட்ட யுனானி மருத்துவம்
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வெளி நோயாளிகளுக்கு மட்டும் செயல்பட்டு வந்த யுனானி மருத்துவப் பிரிவு நோயாளிகளின் நலம் கருதி இன்று(04.05.2024) முதல் உள் நோயாளிகளுக்கும் துவங்கப்பட்டுள்ளது.

சிறப்பு சிகிச்சையான கப்பிங் தெரபி மூலம் மூட்டுவலி, கழுத்து வலி, முதுகு வலி, கழுத்து வலி, மேலும் நாள்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story