சோழிங்கநல்லூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடக்கம்
சோழிங்கநல்லூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று காணொளி காட்சி மூலமாக ரூபாய் 124.37 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 15-ல் உள்ளடங்கிய வார்டு எண் 194 ஈஞ்சம்பாக்கம் பகுதிக்கான விரிவான பாதாள சாக்கடை திட்டப் பணிகளை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் துவக்கி வைத்தார்..
Next Story