நாகையில் பாதாள சாக்கடை பணி:நகர மன்ற தலைவர் ஆய்வு
பணிகளை ஆய்வு செய்த நகர்மன்ற தலைவர்
நாகை நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் புதிய பாதாள சாக்கடை இணைப்பு அமைக்கும் பணியைநாகை நகர மன்ற தலைவர் மாரிமுத்து பார்வையிட்டார்.
நாகை நகராட்சியில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாதாள சாக்கடை இணைப்பு வேண்டி ஏராளமானோர் மனு கொடுத்துள்ளனர்.
நாகை நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் புதிய பாதாள சாக்கடை இணைப்பு அமைக்கும் பணியைநாகை நகர மன்ற தலைவர் மாரிமுத்து பார்வையிட்டார் உடன் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Tags
Next Story