நெல்லையில் பேச்சாளருக்கு காப்பீடு வழங்கிய கொள்கை பரப்பு துணை செயலாளர்
காப்பீடு வழங்கிய செயலாளர்
நெல்லையில் பேச்சாளருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் காப்பீடு வழங்கினார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றார். அந்த வகையில் நேற்று (ஜூன் 26) அதிமுக தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி முருகேசனுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்திற்காக 10 லட்சத்திற்கான அட்டையை வழங்கினார்.
இதில் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
Next Story