திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை !

திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை !

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை

ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் டவுன் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் டவுன் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 14) நடைபெற்றது. இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் தலைமை தாங்கி ஓட்டுநர்களுக்கு சீருடைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story