திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு

திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் ஒன்றிய பெருந்தலைவர்  ஆய்வு

ஆய்வு 

அடியக்கமங்கலத்தில் மழை நீர் வடிகால் அமைப்பதற்கான ஆய்வை ஒன்றிய சேர்மன் மேற்கொண்டார்.

திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைப்பது தொடர்பாகவும், பழைய சாலையினை புது சாலையாக அமைப்பதற்காகவும் கள ஆய்வினை திருவாரூர் திமுக ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான தேவா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் ,திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story