விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய நகர செயற்குழு கூட்டம்

விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய நகர செயற்குழு கூட்டம்
விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய நகர செயற்குழு கூட்டம்
செங்கல்பட்டு அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய நகர செயற்குழு கூட்டம் தீவிர உறுப்பினர் சேர்க்கை, ஒன்றிய செயலாளர் கதிர்வாணன் தலைமையில் நடைபெற்றது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் களப்பணி குறித்தும்,மார்ச் 8. மாவட்டத்தின் சார்பில் மகளிர் மாநாடு நடத்துவது குறித்தும் மற்றும் ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்பித்தல் குறித்தும் பேர் கொண்ட வாக்குச்சாவடி பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமித்து படிவங்கள் ஒப்படைத்தல் குறித்தும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் மற்றும் கலை கதிரவன், மதுராந்தகம் நகரம் செயலாளர் கிட்டு பிரபாகரன் மற்றும் விஜயகுமார்,

பேரறிவாளன் அப்பாதுரை, அன்புச்செல்வன் பார்த்தசாரதி, மூர்த்தி, ராஜபாரதி தலித் ஏழுமலை மகாதேவ், சிறுத்தை சரவணன் சிறப்புரை மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story