குறிஞ்சிப்பாடியில் ஒன்றிய குழு கூட்டம்

குறிஞ்சிப்பாடியில் ஒன்றிய குழு கூட்டம்

ஒன்றிய குழு கூட்டம்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் குறிஞ்சிப்பாடி பத்மாவதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் எம் பி தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story