தலைவாசலில் ஒன்றிய குழு கூட்டம்

தலைவாசலில் ஒன்றிய குழு கூட்டம்
பெயர் பலகை 
தலைவாசலில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தலைவாசல் ஒன்றியக் குழுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒன்றியக் குழுத் தலைவர் ராமசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வெங்கடேசன், ஊரக வளர்ச்சி அலுவலர் செந்தில், மூன்றியல் குழுத் துணைத் தலைவர் அஞ்சலை ராமசாமி. உறுப்பினர்கள் பழனியம்மாள்,

மணி (எ) பழனிசாமி ராஜா (எ)காளியண்ணன், பொன்னுசாமி கந்தசாமி, செல்வி, ஜெயமணி, சுலோச்சனா, அபிராமி உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story