ஒன்றிய குழு சாதாரண கூட்டம்

ஒன்றிய குழு சாதாரண கூட்டம்

சாதாரண கூட்டம் 

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் ஜெயமணி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் விஜயன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story