ரூபாய் 1.5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மத்திய அமைச்சர்

ரூபாய் 1.5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மத்திய அமைச்சர்

ரூபாய் 1.5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மத்திய அமைச்சர்

நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு
சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூரில் நடந்த நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் என்றநிகழ்ச்சியில் மத்திய மின்சாரம் மற்றும் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சக அமைச்சர் ஆர்.கே.சிங் கலந்து கொண்டார். மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் ரூ.1.5 கோடியிலான நல திட்ட உதவிகளை வழங்கினார். உஜ்வாலா திட்டத்தின் மூலம் 10 பயனாளிகளுக்கு இலவச இணைப்பும், அஞ்சலக திட்டத்தில் 15 பேர், ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 10 பேர், விவசாய கடன் திட்டத்தின் கீழ் 12 பேர் பயன் அடைந்தனர்.நிகழ்ச்சியில் முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், ஐ.ஓ.பி., மண்டல மேலாளர் சங்கரகிருஷ்ணன், கே.வி.கே., பேராசிரியர் அழகப்பன், ராமகிருஷ்ணன், பா.ஜ., ஒ.பி.சி., அணி நாகேஸ்வரன்,விவசாய அணி மாவட்ட நிர்வாகி சசிக்குமார், இளைஞர் அணி மாவட்ட தலைவர் இளையராஜா, சண்முகம், லோகு கலந்து கொண்டனர்

Tags

Next Story