புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு

புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் புதியதாக ஊராட்சி காட்டுமன்னார்கோயில் ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் புதியதாக ஊராட்சி காட்டுமன்னார்கோயில் ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூபாய் 3.94 கோடி மதிப்பீட்டில் புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story