உறுப்பினர் சீட்டுகளை பெற்று கொண்ட ஒன்றிய தலைவர்

உறுப்பினர் சீட்டுகளை பெற்று கொண்ட ஒன்றிய தலைவர்

கலைஞர் நூற்றாண்டு மற்றும் திமுக பவள விழா ஆண்டு உறுப்பினர் உரிமை சீட்டுகளை வள்ளியூர் ஒன்றிய தலைவர் ராஜா ஞானதிரவியம் இன்று பெற்று கொண்டார்.


கலைஞர் நூற்றாண்டு மற்றும் திமுக பவள விழா ஆண்டு உறுப்பினர் உரிமை சீட்டுகளை வள்ளியூர் ஒன்றிய தலைவர் ராஜா ஞானதிரவியம் இன்று பெற்று கொண்டார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா வருகின்ற ஜூன் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கலைஞர் நூற்றாண்டு மற்றும் திமுக பவள விழா ஆண்டு உறுப்பினர் உரிமை சீட்டுகளில் இரண்டாவது கட்டமாக வந்துள்ள உறுப்பினர் சீட்டுகளை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பனிடமிருந்து வள்ளியூர் ஒன்றிய தலைவர் ராஜா ஞானதிரவியம் இன்று (மே 21) பெற்று கொண்டார்.

Tags

Next Story