திருவண்ணாமலையில் பிரபஞ்ச மகா யாகம்
யாகத்தில் கலந்து கொண்டவர்கள்
திருவண்ணாமலையில் பிரபஞ்ச மகா யாகத்தில் இஞ்சி மேடு பெருமாள் சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் நடைபெற உள்ள உலக நன்மைக்காக பிரபஞ்ச மகா சங்கல்ப யாகம், மகா அசுவமேத யாகம் பத்திரிகையை சாம்பல் பட்டி தியாகராசன் சுவாமிகள் வழங்க இஞ்சிமேடு பெருமாள் சுவாமிகள் பெற்றுக் கொண்டார்.
உடன் எக்ஸ்னோரா பா.இந்திரராஜன், அருணகிரிநாதர் மணி மண்டப தலைவர் மா.சின்ராஜ், விழா குழுத் தலைவர் வ.தனுசு உள்ளிட்ட ஏராளமான ஆன்மீக பெருமக்கள் உடனிருந்தனர்.
Next Story