உத்தமபாளையம் பெண் அதிரடி கைது
விசாரணை
புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண் அதிரடி கைது
தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலைய சார்பாக முத்துச்செல்வம் தலைமையிலான காவல்துறையினர் அரசை பகுதியில் போதைப்பொருள் குற்ற தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணிகள் ஈடுபட்டனர். அப்பொழுது ஏர்சை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமி என்பவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்த புகைகளை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story