மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளி மாநில அளவில் ஓவியப்போட்டியில் சாதனை

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சித்திரம் பவுண்டேஷன் சார்பாக மாநில அளவில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியில் ஆறாம்வகுப்பு பயிலும் மாணவி J.S ஆதிரை இரண்டாம் பரிசினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
Next Story