கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம்!

கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம்!

கோமாரி நோய் தடுப்பூசி

ஆலங்குடி பகுதியில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
புதுக்கோட்டை அருகே உள்ள வள்ளிக்காடு கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை துறை சார்பாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் தங்களுடைய கால்நடைகளை முகாமில் காண்பித்து தடுப்பூசி போட்டுச் சென்றனர். மாவட்டம் முழுவதும் கால்நடைதுறை சார்பாக முகாம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story