காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
காலிபணியிட அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள துணை இயக்குநர், சுகாதார பணிகள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து கடலூர் மாவட்ட இணையதளத்தில் ( cuddalore. tn. nic. in ) வெளியிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிப்ரவரி மாதம் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென கடலூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story