அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் : மாவட்ட ஆட்சியர் தகவல்
சித்த மருத்துவ பிரிவில் காலிப்பணிடம்
தேனி அரசு மருத்துவமனை சித்தமருத்துவ பிரிவின் காலிப்பணிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் பொது தடுப்பு மருந்து துறை மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு மருத்துவமனைகள் மற்றும் சித்த மருத்துவ பிரிவின் கீழ் உள்ள 22 காலி பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Next Story