குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு நிலை குழுவில் காலி பணியிடம்
ஆட்சியர் அலுவலகம்
தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு நிலை குழு உறுப்பினர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நிலை குழுவில் காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பணியிடத்திற்கு சுகாதாரம் மற்றும் கல்வி குழந்தைகளுக்கான நலப் பணியில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபடுபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் தகுதி வாய்ந்த நபர்கள் https://theni.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்
Next Story