தேசிய நலவாழ்வு குழும திட்டத்தில் காலிப்பணியிடம்
மாவட்ட ஆட்சியர்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நல வாழ்வு குழும திட்டத்தில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நலவாழ்வு சங்கம் தேசிய நல வாழ்வு குழும திட்டத்தில் காலியாக உள்ள ஆய்வக நுட்புணர் தரம் 3 ஒப்பந்த பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஜனவரி 23ஆம் தேதி ஆகும். மேலும் ,விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story