முருக பெருமானுக்கு சிறப்பு பூஜை!

முருக பெருமானுக்கு சிறப்பு பூஜை!

வடைவீதி முருகன்

வட வீதி சுப்பிரமணிய கோயில் முருக பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலை வட வீதி சுப்பிரமணிய கோயில் முருக பெருமானுக்கு சிறப்பு சந்தன அபிஷேகம் மற்றும் மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது

Tags

Next Story