வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிக்கு பால், தயிர், இளநிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் சங்கராபுரம் சன்னதி தெரு முருகன் கோவில், பூட்டை ரோடு முருகன் கோவில், தேவ பாண்டலம் குந்தவை முருகன் கோவில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
Next Story