வைகுண்ட ஏகாதசி முகூர்த்த கால்கோள் விழாவுடன் துவக்கம்
முகூர்த்த கால் கோள்
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் தொடங்கியது இதில் டிசம்பர் 17ம் தேதி இன்று .தொடக்க நிகழ்ச்சியாக முகூர்த்த கால்கோல் விழா மங்கள வாத்தியம் முழங்க நடைபெற்றது, இதனை தொடர்ந்து மரகதவல்லி தயாரிக்கும் மதனகோபாலசுவாமி பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான பூஜைகளை பட்டாபி பட்டாட்சியர் செய்து வைத்தார், நிகழ்ச்சி ஏற்பாடு துனை ஆணையர்பொறுப்பு மற்றும் கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜ், தக்கார் லட்சுமணன், மற்றும் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், குமார், சரவணன், மற்றும் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story