திருக்கண்ணமங்கையில் வைகுண்ட ஏகாதசி விழா

திருக்கண்ணமங்கையில் வைகுண்ட ஏகாதசி விழா

திருக்கண்ணமங்கையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு எட்டாம் நாள் உற்சவம் நடைபெற்றது.

திருக்கண்ணமங்கையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு எட்டாம் நாள் உற்சவம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவத்சலபெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் 10 நிகழ்ச்சியில் எட்டாம் நாள் உற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் உள்பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story