வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்க கூட்டம்

வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்க கூட்டம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மே மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மே மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மே மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடலூர் வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் மாற்றியமைக்கப்பட்டு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story