இரவு உணவு வழங்கிய வள்ளியூர் ஒன்றிய தலைவர்

இரவு உணவு வழங்கிய வள்ளியூர் ஒன்றிய தலைவர்

இரவு உணவு வழங்கிய திமுகவினர்

முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு வள்ளியூரில் உள்ள முதியோற் இல்லத்தில் திமுகவினர் இரவு உணவு வழங்கினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலியில் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று (மார்ச் 2) இரவு வள்ளியூர் ஒன்றிய தலைவர் ராஜா ஞான திரவியம் வள்ளியூர் ஏர்வாடி ரோட்டில் அமைந்துள்ள யூவிஎஸ்எஸ் முதியோர் இல்லத்தில் இரவு உணவு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வள்ளியூர் பேரூர் திமுக செயலாளர் சேதுராமலிங்கம், துணை செயலாளர் பணிபாஸ்கர் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story