வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிப்பு!
வாக்கு சேகரிப்பு
திமுக வேட்பாளர் எம்.எஸ். தரணி வேந்தனை ஆதரித்து வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து தாளம் பள்ளம் கிராமத்தில் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக நகர செயலாளர் தயாளன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் டி.எம்.பீர் முகமது, மாவட்ட செயலாளர் அ. அப்துல் வஹாப் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story