மீனாட்சிப்பேட்டை: வன்னியர் சங்க தலைவர் ஆறுதல்
கடலூர் மாவட்டம்,மீனாட்சிபேட்டையில் பாமகவின் முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் மகள் மறைவிற்கு வன்னியர் சங்க மாநில தலைவர் ஆறுதல் கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் குறிஞ்சிப்பாடி தர்மலிங்கம் மகள் சுமித்ரா உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தினார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story