கெங்கவல்லியில் விஏஓக்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள்
1
கெங்கவல்லியில் விஏஓக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லிதாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டமைப்பு சார்பில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்ட செயலாளர் இளவரசு தலைமை தாங்கினார். பின்னர், கோரிக்கை மனுவை தாசில்தார் பாலாஜியிடம் வழங்கினர்.
Tags
Next Story


