வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

உக்கரம் வட்டாரத்துக்குட்பட்ட கெஞ்சனூர் துவக்கப்பள்ளியில் தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

உக்கரம் வட்டாரத்துக்குட்பட்ட கெஞ்சனூர் துவக்கப் பள்ளியில் தமிழக முதலமைச்சரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சத்தி ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

இதில் வட்டார மருத்துவ அலுவல Dr.B பிரபாவதி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பு கே எம் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய அவை தலைவர் மாரிச்சாமி கிளைச் செயலாளர் பாலச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் இந்த முகாமில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ வசதி பெற்றனர்

Tags

Next Story