ஸ்ரீவெற்றி பத்திர காளியம்மன்கோயில் வருஷாபிஷேக விழா

ஸ்ரீவெற்றி பத்திர காளியம்மன்கோயில் வருஷாபிஷேக விழா
ஸ்ரீவெற்றி பத்திர காளியம்மன்கோயில் வருஷாபிஷேக விழா
சுரண்டையில் ஸ்ரீவெற்றி பத்திர காளியம்மன்கோயில் வருஷாபிஷேக விழா
தென்காசி மாவட்டம் சுரண்டையில் ஸ்ரீ வெற்றி பத்திர காளியம்மன்கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், கோ பூஜை மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு ஸ்ரீவெற்றி பத்திரகாளியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதை தொடா்ந்து பகல் 12 மணி முதல் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story