வாசவி கிளப் புதிய ஆளுநராக ஆதிசேஷன் பதவி ஏற்பு

வாசவி கிளப் புதிய ஆளுநராக ஆதிசேஷன் பதவி ஏற்பு

வாசவி கிளப் புதிய ஆளுநராக ஆதிசேஷன் பதவி ஏற்பு

நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
சின்னசேலம் வாசவி கிளப் புதிய ஆளுநராக ஆதிசேஷன் பதவி ஏற்றார். சின்னசேலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தற்போதைய ஆளுநர் ராம்குமார் தலைமை தாங்கினர். பன்னாட்டு தலைவர் ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார். புதிய ஆளுநராக சின்னசேலத்தை சேர்ந்த ஆதிசேஷன் பதவி ஏற்றுப் பேசினார். மாவட்ட பேரவை செயலாளராக பாலமுருகன், பொருளாளர் சதீஸ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் பதவியேற்றனர். தமிழ்நாட்டில் கிளைகள் மூலம் பல சமூக சேவைகள் செய்து வருகிறோம். மேலும் வாசவி கிளப் மூலம் பல சாதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Tags

Next Story