வீரகனூர் பேரூராட்சி மன்ற கூட்டம் - 31 தீர்மானங்கள் நிறைவேற்றம்

வீரகனூர் பேரூராட்சி மன்ற கூட்டம் -  31 தீர்மானங்கள் நிறைவேற்றம்

வீரகனூர் பேரூராட்சி 

வீரகனூர் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கெங்கவல்லி : சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் வீரகனூர் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் கமலா சுப்பிரமணியம் தலைமையில், செயல்அலுவலர் கார்த்திகேயன், துணைத்தலைவர் அழகுவேல் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story