திண்டுக்கல்லில் விவசாய கல்லூரி மாணவிக்கு வீரமங்கை பரிசு

திண்டுக்கல்லில் விவசாய கல்லூரி மாணவிக்கு வீரமங்கை பரிசு

திண்டுக்கல்லில் மகளிர் தின விழாவில் விவசாய கல்லூரி மாணவிக்கு வீரமங்கை பரிசளிக்கப்பட்டது.


திண்டுக்கல்லில் மகளிர் தின விழாவில் விவசாய கல்லூரி மாணவிக்கு வீரமங்கை பரிசளிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் மகளிர் தின விழாவில் விவசாய கல்லூரி மாணவிக்கு வீரமங்கை பரிசளிக்கப்பட்டது.தரணிக்குழுமம், தாய் பவுண்டேஷன் மற்றும் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் நடத்திய சீர்மிகு மகளிர் தின விழா மற்றும் தாய் கூடு வீரமங்கை விருது விழாவில் GTN. கலைக்கல்லூரி தலைவர் ரத்தினம், வீரமங்கை விருதை மதுரை வேளாண் பல்கலைகழக மாணவி. விதுலா ஸ்ரீ முருகேசனுக்கு வழங்கினார். உடன் காஸ்மாஸ் லயன்ஸ் கிளப் நிறுவனர். திபூசியஸ், தாய்க்கூடு பவுண்டேஷன் நிறுவனர் திருநங்கை குணவதி உட்பட பலர் மாணவியை பாராட்டினர். மனைவி விதுலா ஸ்ரீ பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை குவித்துள்ளார்.

Tags

Next Story