புஞ்சைபுளியம்பட்டியில் காய்கறி விலை உயர்வு
பைல் படம்
புஞ்சை புளியம்பட்டி தினசரி மார்க்கெட்டுக்கு தினசரி சுமார் 400 கிலோ கொத்தமல்லி இலை விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக கொத்தமல்லி இலை மற்றும் பிற காய்கறி வளர்த்து குறைந்து போனது கடந்த நாலு வாரங்களாக விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் வரத்து அதிகரித்து கிலோ 20 வரை குறைந்து 180 ரூபாய்க்கு விற்பனையானது
கடந்த வாரம் கிலோ 50க்கு விற்பனையான கொத்தமல்லி இலை இந்த வாரம் ரூ. 250க்கு விற்பனையானது 200 விற்பனையான எலுமிச்சம் பழம் கிலோ 40 குறைந்த 120 விற்பனை செய்யப்பட்டது புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் நேற்று விற்பனையான மற்றும் காய்கறி விலை விபரம் கிலோ கணக்கில் தக்காளி ரூபாய் 50 ரூபாய் 240 இன்ச் 260 கேரட் பச்சை மிளகாய் 140 பாகற்காய் 100 கருவேப்பிலை ரூ 80 சின்ன வெங்காயம் பீட்ரூட் 70 முள்ளங்கி முருங்கை புடலை மற்றும் மண்டை ரூ.50 கத்தரி பெரிய வெங்காயம் ரூ 40க்கும் விற்பனையானது இது தவிர தேங்காய் 20 க்கும் புதினா ரூ பத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது மொத்தத்தில் காய்கறிகள் வளர்த்துக் கொண்டால் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது