மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாகன பராமரிப்பு ஆலோசனை

மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாகன பராமரிப்பு ஆலோசனை
X

வாகன பராமரிப்பு குறித்து ஆலோசனை 

துணை காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாகன பராமரிப்பு ஆலோசனை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் வி.சதிஷ்குமார் மாதாந்திர வாகன பராமரிப்புகள் மற்றும் ஓட்டுநர்களுக்கான ஆலோசனைகளை வழங்கி பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story