தியாகதுருகம் அருகே வாகன கொள்ளை

தியாகதுருகம் அருகே வாகன கொள்ளை

தியாகதுருகம் அருகே வாகன கொள்ளை 

தியாகதுருகம் அருகே பைக் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த கரீம்ஷா தக்காவை சேர்ந்தவர் சையத் இனாயத் மகன் சையத் கைப், 30; தனியார் நிறுவன ஊழியர். இவரது பஜாஜ் பல்சர் பைக்கை கடந்த 18ம் தேதி காணவில்லை. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து, பைக் திருடிய நபரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story