வெள்ளக்கரை: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

வெள்ளக்கரை: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

வெள்ளக்கரை ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெள்ளக்கரை ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளக்கரை ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திமுக கடலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் D.காசிராஜன் தலைமையில் திமுக கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

Tags

Next Story