வேலூர் மாவட்டத்தில் 74 மில்லி மீட்டர் மழை பதிவு

வேலூர் மாவட்டத்தில் 74 மில்லி மீட்டர் மழை பதிவு

  வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 74 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 74 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 74 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதாவது வேலூர் தாலுகா அலுவலக பகுதியில் 4.30 மில்லி மீட்டர் மழையும், ஆட்சியர் அலுவலக பகுதியில் 18.90 மில்லிமீட்டர் மழையும், காட்பாடி பொன்னை பகுதியில் 16 மில்லி மீட்டர் மழையும், கே வி குப்பம் விரிஞ்சிபுரம் பகுதியில் 10 மில்லி மீட்டர் மழையும், ராஜா தோப்பு அணை பகுதியில் 10 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் சராசரி அளவு 6.17 மில்லி மீட்டர் ஆகும்.

Tags

Next Story