வேலூர் மாவட்ட வெயில் நிலவரம்

வேலூர் மாவட்ட வெயில் நிலவரம்

வேலூர் வெயில் நிலவரம் 

வேலூர் மாவட்டத்தில் 104.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 104.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதன் அளவு டிகிரி செல்சியஸில் 40.2 டிகிரி செல்சியஸ் ஆகும். வெயிலின் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிக்குள்ளாகினர். மோர் மற்றும் ஜுஸ் கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

Tags

Next Story